அன்னக்கிளி இளையராஜாவோட முதல் படம் கிடையாது!.. அந்த ஜெமினி கணேசன் படம்தான் முதல் படம்!..உண்மையை கூறிய கங்கை அமரன்!.
எந்த ஒரு சினிமா பிரபலத்திற்கும் தமிழ் சினிமாவில் எடுத்த உடனே எல்லாம் வாய்ப்புகள் கிடைத்துவிடுவதில்லை. அந்த வகையில்தான் இசையமைப்பாளர் இளையராஜாவும் சினிமாவிற்கு வந்த உடனேயே பெரிதாக வாய்ப்புகளை ...

















