நீங்கள் இசையமைத்த படங்களுக்கு காப்பிரைட் வைத்துள்ளீர்களா? இளையராஜா பிரச்சனை குறித்து பேசிய ஜேம்ஸ் வசந்தன்.
தமிழ் சினிமாவில் பிரபலமாக உள்ள இசையமைப்பாளர்களில் ஜேம்ஸ் வசந்தனும் ஒருவர். கடந்த சில நாட்களாக நடந்து வரும் காப்புரிமை பிரச்சனை குறித்து அவர் தற்சமயம் பதிவு ஒன்றை ...