ஒருத்தர் தப்பு பண்ணுனாலும் மொத்த படத்தையும் மொதல்ல இருந்து எடுக்கணும் – இரவின் நிழல் தயாரிப்பு பத்தி பேசிய பார்த்திபன்
உலக அளவில் எடுக்கப்படும் விதம் விதமான திரைப்பட முறைகளை துணிவோடு சில இயக்குனர்கள் தமிழில் முயற்சி செய்வதுண்டு. பார்த்திபன், கமல்ஹாசன் போன்றோரை இதற்கு உதாரணமாக கூறலாம். அந்த ...







