ஒருத்தர் தப்பு பண்ணுனாலும் மொத்த படத்தையும் மொதல்ல இருந்து எடுக்கணும் – இரவின் நிழல் தயாரிப்பு பத்தி பேசிய பார்த்திபன்

உலக அளவில் எடுக்கப்படும் விதம் விதமான திரைப்பட முறைகளை துணிவோடு சில இயக்குனர்கள் தமிழில் முயற்சி செய்வதுண்டு. பார்த்திபன், கமல்ஹாசன் போன்றோரை இதற்கு உதாரணமாக கூறலாம். அந்த வகையில் தற்சமயம் பார்த்திபன் இயக்கி வெளியாக இருக்கும் திரைப்படம் இரவின் நிழல். ஏற்கனவே அவர் ஒத்த செருப்பு என்கிற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் கேமிரா ஒரே இடத்தில் இருக்கும். படம் முழுக்க பார்த்திபன் மட்டுமே இருப்பார். வேறு எந்த ஒரு கதாபாத்திரமும் இருக்காது. இதுவரை தமிழில் வந்த […]

Continue Reading

ப்ரோமஷனுக்கு இத விட்டா வேற வழி இல்ல – குக்கு வித் கோமாளியை நாடிய பார்த்திபன்

முன்பெல்லாம் ஒரு படத்தை ப்ரோமோஷன் செய்ய வேண்டும் எனில் பத்திரிக்கைகள் மற்றும் டிவி சேனல்களில் அதை விளம்பரப்படுத்துவதை பார்த்திருப்போம். ஆனால் இப்போதெல்லாம் யூ ட்யூப் மற்றும் டிவி ப்ரோகிராம்கள் படத்தை ப்ரோமோட் செய்வதற்கு மிகவும் உதவுகின்றன. ஏற்கனவே சுழல், வீட்ல விஷேசம், ஓ சினாமிகா போன்ற திரைப்படங்களை யூ ட்யூப் மற்றும் டிவி நிகழ்ச்சிகள் மூலமாக விளம்பரப்படுத்தினர். அந்த வழியை தற்சமயம் தமிழக நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் அவர்களும் பின்பற்ற துவங்கியுள்ளார். தற்சமயம் பார்த்திபன் இயக்கி, நடித்திருக்கும் […]

Continue Reading