ஆரம்பக்கட்டத்துல தமிழ் சினிமா ரஜினிக்கு சோறு கூட போடல.. இந்த சம்பவம் தெரியுமா?
தற்சமயம் தமிழ் சினிமாவில் பெரும் நடிகர்களில் டாப் லெவலில் இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். அவரது கண்ணசைவில் தமிழ் சினிமா அவருக்காக பணிப்புரிய காத்துள்ளது என கூறலாம். வரிசையாக ...






