உங்களுக்கு வெக்கமா இல்லையானு என் பிள்ளைகள் கேட்டாங்க… மனம் திறந்த சுந்தர் சி.!
தமிழ் சினிமாவில் உள்ள காமெடி இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் சுந்தர் சி இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் எப்போதுமே காமெடி இயக்குனர்களுக்குதான் அதிக பஞ்சமாக இருந்து வருகிறது. ...