ரஜினி ரசிகனா இருந்த நான் கமல் ரசிகனா மாற இதுதான் காரணம்.. லோகேஷ் கனகராஜ்..!
தமிழில் இப்பொழுது பிரபலமான இயக்குனர்களில் மிக முக்கியமானவராக லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். இவரது படங்களில் சண்டை காட்சிகள் சிறப்பாக இருக்கும். மற்ற திரைப்படங்களை விடவும் சிம்பிளாக இருந்தாலும் ...















