பெரிய ஒழுங்கு மாதிரியே சத்தம் போடுறியே தம்பி!.. நிக்சனை வைத்து செய்யும் நெட்டிசன்கள்!..
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்தது முதலே அதிகமாக வார்த்தைகளை விடும் ஒரு நபராக நிக்சன் இருந்து வருகிறார். முதலாவதாக பிரதீப்பிற்கு எதிராக நிக்சன் பேசத் தொடங்கிய பொழுது ...









