பிரதீப் ரங்கநாதனின் சம்பளம் இவ்வளவா? வாயை பிளக்க வைக்கும் வளர்ச்சி..!
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முந்தைய காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் ஒரு நடிகர் வளர வேண்டும் என்பது மிகவும் கடினமான விஷயமாக இருந்தது. ஐந்து படங்களுக்கு மேல் நடித்தால்தான் ஓரளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற முடியும்…
