எனக்கு போன் பண்ணி மன்னிப்பு கேட்டார் ரஜினி.. அந்த மனசு யாருக்கு வரும்.. பாண்டியராஜுக்கு நடந்த நிகழ்வு..!
இயக்குனர் பாக்கியராஜுடம் உதவி இயக்குனராக இருந்து பிறகு இயக்குனராக பிரபலமானவர் பாண்டியராஜ். அவர் இயக்கிய கன்னிராசி, ஆண்பாவம் போன்ற படங்கள் ஆரம்பத்தில் பெரும் வரவேற்பை பெற்று கொடுத்தன. ...