படத்தை வாங்க ஆள் இல்லை.. உதவுங்க சார்!.. சன் பிக்சர்ஸிடம் போய் நின்ற ரஜினிகாந்த்.. ஜோசியம் வேலை செஞ்சிடுச்சோ!..
Rajinikanth : பெரும் நடிகர்கள் நடிக்கும் திரைப்படத்திற்கு இருக்கும் மார்க்கெட்டே தமிழ் சினிமாவில் தனி என்று கூறலாம். அந்த அளவிற்கு அவர்களது திரைப்படங்கள் வரவேற்பை பெற்றவை. உதாரணமாக ...

















