தமிழ் மக்களை காப்பாத்திட்டார் விஜய்.. தலைக்கு தில்ல பாத்தீங்களா.. ஆர்.ஜே பாலாஜி ஓப்பன் டாக்.!
மக்கள் மத்தியில் தொடர்ந்து பிரபலமாக இருந்து வரும் நடிகராக ஆர்.ஜே பாலாஜி இருந்து வருகிறார். பெரும்பாலும் ஆர்.ஜே பாலாஜி இயக்கும் படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு இருந்து வருகிறது. ...

















