உதவின்னு கேட்டுட்டீங்க.. பைசா காசு வாங்காமல் நடித்து கொடுத்த விஜயகாந்த்!.. விஜய், விஜய் அப்பா இருவருக்கும் செய்த உதவி!.
எம்ஜிஆருக்கு பிறகு தமிழ் சினிமாவில் மற்றவர்களுக்கு உதவி செய்வதை வழக்கமாக கொண்டவர் நடிகர் விஜயகாந்த். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி சினிமாவில் வாய்ப்பு தேடி வரும் அனைவரும் ...