என்னது சிம்பு வில்லனா? அதிர்ச்சி கொடுத்த தக் லைஃப் ட்ரைலர்..!
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து உருவாகியிருக்கும் திரைப்படம் தக்லைஃப். நாயகன் திரைப்படத்திற்கு பிறகு மணிரத்தினமும் கமல்ஹாசனும் இணையும் ஒரு திரைப்படமாக இது இருக்கிறது. மேலும் இந்த ...

















