புலியையே கொண்டு வந்து வாசல்ல கட்டியும் எம்.ஜி.ஆரால் சிவாஜியை தோற்கடிக்க முடியலை!. போட்டினா இப்படி இருக்கணும்!.
தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கிடையே போட்டி என்பதை முதலில் ஆரம்பித்து வைத்தவர்கள் நடிகர் எம்.ஜி.ஆரும், சிவாஜி கணேசனும்தான் என கூறலாம். இப்போது இருக்கும் விஜய் அஜித் ரசிகர்களை விடவும் ...