தலைநகரம் படம் மாதிரியே இருக்கு… ரெட்ரோ திரைப்பட விமர்சனம்.!
நடிகர் சூர்யா நடிப்பில் இன்று வெளியான திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைத்துள்ளார். பூஜா ஹெக்தே கதாநாயகியாக ...

















