விஜய் பையன் இயக்குனராக இதுதான் காரணம்!. இப்படி உருட்டுருங்களே பி.வாசு சார்!. கலாய்த்த நெட்டிசன்கள்..
தமிழ் சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகள் அறிமுகமாவது ஒன்றும் புதிது கிடையாது. இரண்டு தலைமுறைகளாகவே இந்த மாதிரியான நிகழ்வுகள் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன. இந்த நிலையில் தற்சமயம் விஜய்யின் மகனான ...

















