65 வருட சினிமா வாழ்க்கையில் கமல் கொடுத்த காமெடி ஹிட் மூவிஸ்!..
உலக நாயகன் என்று தமிழ் ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். நடிகர் கமல்ஹாசன் நடிப்பு மட்டுமல்லாமல் பன்முகங்களைக் கொண்டவராக தமிழ் சினிமாவில் விளங்கி வருகிறார். திரைக்கதை ஆசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், பாடகர், பாடல்…
