அந்த கருப்பன் கூட எல்லாம் நடிக்க மாட்டேன்!.. விஜயகாந்தை உதாசீனப்படுத்திய இரண்டு நடிகைகள்!..
Actor Vijayakanth: தமிழில் ஒரே வருடத்தில் அதிகமாக கதாநாயகனாக பல படங்களில் நடித்து பெரும் சாதனை படைத்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் நடிக்கும் திரைப்படத்திற்கு பாமர மக்களின் மத்தியில் அப்போது பெரும் வரவேற்பு இருந்தது.…
