தேவாவை வில்லனாக நடிக்க அழைத்த தனுஷ்!.. ஆனா தேவா ஒத்துக்கலை.. இதுதான் காரணமாம்!..
தமிழ் இசையமைப்பாளர்களில் மிகவும் முக்கியமானவர் இசையமைப்பாளர் தேவா. தேவா இசையமைக்கும் பாடல்களுக்கு மக்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு. இப்போதும் கூட கிராமங்களில் உள்ள டவுன் பஸ்களில் தேவாவின் பாடல்கள் அதிகமாக ஒலிக்கின்றன. ஏனெனில்…
