கஷ்டத்தில் வாடிய போட்டோகிராபர்!.. விஷயம் அறிந்து எம்.ஜி.ஆர் செய்த உதவி!..
திரைத்துறையில் பலருக்கும் உதவிக்கரம் நீட்டியுள்ளார் நடிகர் எம்.ஜி.ஆர். கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து இவர் சினிமாவிற்கு வந்ததால் தொடர்ந்து கஷ்டப்படும் மக்களுக்கு அதிக உதவிகளை செய்து வந்தார். இப்போது நிறைய திரை பிரபலங்கள் மக்களுக்கு நல்லது…
