செண்டிமெண்ட் வேண்டாம், ஆக்ஷன்தான் வேணும் – ரெண்டு க்ளைமேக்ஸில் உருவான ரஜினி படம்!
திரைப்படங்கள் உருவாகும்போது அதில் ஏகப்பட்ட மாற்றங்கள் ஏற்படும். ஒரு இயக்குனர் எப்படி யோசிக்கிறாரோ அப்படியே ஒரு திரைப்படம் உருவாகி விடாது. படத்தின் கதாநாயகர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் ...

















