எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? எப்படியிருக்கு அமரன் திரைப்படம்.. பட விமர்சனம்!..
மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு நடுவே தற்சமயம் திரையில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்று கொண்டிருக்கிறது அமரன் திரைப்படம். முக்கால்வாசி புக்கிங் ஆகி சாதனையை படைத்தது அமரன் திரைப்படம் ...

















