காவாலா பாட்டுக்கு போட்டியாக களம் இறங்கிய த்ரிஷா!.. போட்டினா இப்படில இருக்கணும்!.
வெகு நாட்களாகவே தமிழ் சினிமாவில் கவர்ச்சி பாடல்கள் என்பதற்கு ஒரு முக்கியத்துவம் இருந்து வந்தது. ஆனால் அடுத்தடுத்த தலைமுறைகள் வர வர பாடல்களுக்கே பெரிதாக முக்கியத்துவம் இருக்கவில்லை ...

















