Trisha

வரிசையாக குவியும் பட வாய்ப்புகள் ? – தல தளபதியுடன் த்ரிஷா

பொன்னியின் செல்வம் திரைப்படம் பல நட்சத்திரங்களுக்கு திருப்புமுனையாக அமைந்தது. அந்த வகையில் நடிகை த்ரிஷாவிற்கு இந்த படம் பெரும் திருப்பு முனையாக அமைந்துள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் த்ரிஷா. 40 வயதை அடையும் நிலையில் தமிழ் நடிகைகள் கதாநாயகியாக நடிப்பது என்பது தென்னிந்திய சினிமாவில் சற்று கடினமான காரியமாகும். ஏனெனில் கதாநாயகர்களுக்கு இருக்கும் மார்கெட் கதாநாயகிகளுக்கு இருந்ததில்லை. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இயக்கவிருக்கும் திரைப்படம் தளபதி […]

Continue Reading

எனக்கு சிம்பு எப்போதும் கடைசி ஆப்சன்தான்..! சிம்புவை விட அவரைதான் ரொம்ப பிடிக்கும் – மனம் திறந்த த்ரிஷா

தற்சமயம் தமிழ் சினிமாவில் நயன்தாராவிற்கு பிறகு பெரும் நடிகை என்றால் அது த்ரிஷாவாகதான் இருக்க முடியும். அந்த அளவிற்கு த்ரிஷாவிற்கு மார்கெட் அதிகரித்துள்ளது. குறிப்பாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவருடைய மார்க்கெட் மிகவும் அதிகரித்துள்ளது. அடுத்ததாக இவர் சிம்புவுடன் விண்ணை தாண்டி வருவாயா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார். த்ரிஷா முன்பெல்லாம் நிறைய பேட்டி கொடுப்பது வழக்கம் அப்படியாக அவர் ஒரு பழைய பேட்டியில் பேசியிருந்தார். அதில் பல்வேறு விஷயங்களை பேசியிருந்தார். அப்போது அவரிடம் அஜித்,விஜய்,சூர்யா,ஆர்யா,சிம்பு,விஷால் […]

Continue Reading

ஆக்‌ஷன் போதும்.. லவ் மூடில் சிம்பு! த்ரிஷா ஓ.கே சொன்னா போதும்?

வெந்து தணிந்தது காடு வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார் சிம்பு. அடுத்ததாக சிம்பு நடித்துள்ள ‘பத்து தல’ ரிலீஸுக்காக காத்திருக்கிறதாம். ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை தொடர்ந்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கு அடுத்து 2 படங்கள் நடித்து தருவதாக ஒப்பந்தம் செய்துள்ளாராம் சிம்பு. அதன்படி அடுத்து ‘வெந்து தணிந்தது காடு 2’ தயாராகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இரண்டாம் பாகத்திற்கான கதையை உடனடியாக தயார் செய்ய முடியாது, அதற்கு நீண்ட […]

Continue Reading
trisha

முதலமைச்சர் ஆகணும், அதான் என் ஆசை – பயப்படாமல் கூறிய த்ரிஷா

கில்லி, திருப்பாச்சி என துவங்கி இப்போது வரை தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்திருப்பவர் நடிகை த்ரிஷா. திரிஷாவை படத்தில் பார்க்கும் பலரும் மற்ற நடிகைகளை போலவே த்ரிஷா அமைதியான பெண் என நினைக்கலாம். ஆனால் அவர் பயங்கர ஜாலியான ஒரு ஆள் ஆவார். சினிமாவிற்கு வந்த புதிதில் பல பேட்டிகளில் பேசும்போது கூட த்ரிஷா மிகவும் ஜாலியாக பேசுவதை பார்த்திருக்கலாம். இப்படி ஒரு பேட்டியில் பேசும்போது “கதாநாயகி ஆக வேண்டும் என்று உங்களுக்கு ஆசை […]

Continue Reading

ஒரு பாட்டுக்காக 62 டேக் போனேன்..! – த்ரிஷாவிற்கு நடந்த சம்பவம்

பொன்னியின் செல்வன் புத்தகத்தை படிப்பவர்களுக்கு இனி குந்தவை என்றாலே த்ரிஷா நியாபகம்தான் வரும். அந்த அளவிற்கு குந்தவை கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தார் த்ரிஷா. சினிமாவுக்கு வந்த ஆரம்பக்கட்டம் முதல் இப்போது வரை த்ரிஷாவிற்கு ஒரு பெரும் ரசிக வட்டாரம் உண்டு. அவர் முதன் முதலாக கதாநாயகியாக நடித்த படம் லேசா லேசா திரைப்படமாகும். அந்த திரைப்படமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பழைய பேட்டி ஒன்றில் த்ரிஷாவிடம் நீங்கள் நடித்ததிலே அதிகமாக டேக் போன காட்சி […]

Continue Reading

மீண்டும் எகிறிய மவுசு..! த்ரிஷாவுக்காக அஜித், விஜய் போட்டி?

நீண்ட காலத்திற்கு பிறகு மீண்டும் விஜய், அஜித்துடன் ஜோடி சேர த்ரிஷாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது. தமிழில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடித்து வருபவர் த்ரிஷா. தமிழ் தவிர மேலும் பல மொழி படங்களில் நடித்து வந்த த்ரிஷாவுக்கு கடந்த சில காலமாக பட வாய்ப்புகள் குறைந்திருந்தது. தற்போது பொன்னியின் செல்வன் – 1 வெளியானது முதலாக த்ரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம். ஒரு காலத்தில் விஜய்யுடன் கில்லி, ஆதி, திருப்பாச்சி, […]

Continue Reading

யாருமே அந்த விஷயத்தை பாக்கல – பொன்னியின் செல்வன் படத்தில் உள்ள சீக்ரெட்

போன மாதம் திரைக்கு வந்து தமிழ் சினிமாவில் அதிகமான வரவேற்பை பெற்ற திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, விக்ரம், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடித்திருந்தனர். பார்த்திபன், சரத்குமார் என இன்னும் அதிகமான நடிகர்களும் கூட இந்த படத்தில் நடித்திருந்தனர். இதன் இரண்டாம் பாகம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சேந்தன் அமுதன் கதாபாத்திரத்தில் நடித்த அஷ்வின் தனது […]

Continue Reading

ப்ரோமோஷனே இந்த லெவலா? –  ஒரு மாதத்திற்கு தயாராகும் பொன்னியின் செல்வன் அணி

தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்ப்பார்ர்ப்போடு வெளியாக இருக்கும் ஒரு திரைப்படம் பொன்னியின் செல்வன். பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் எடுக்க வேண்டும் என நினைத்தும் பல இயக்குனர்களால் படமாக்கப்படாமல் கனவு படமாகவே இருந்த பொன்னியின் செல்வன் தற்சமயம் இயக்குனர் மணிரத்னத்தின் கை வண்ணத்தில் நனவானது என கூறலாம். இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், சரத்குமார் இன்னும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். படம் அடுத்த மாதம் 31 ஆம் […]

Continue Reading