என் அம்மாவுக்காக எழுதுன பாட்டு… ஆனா காதல் பாட்டா வச்சுட்டாங்க… செண்டிமெண்டாக வாலி எழுதிய பாடல்!..
தமிழில் உள்ள பாடல் ஆசிரியர்களில் முக்கியமானவர் கவிஞர் வாலி. கண்ணதாசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் இருந்த வெற்றிடத்தை வாலிதான் நிரப்பினார். சிவாஜி காலகட்டங்களில் தொடங்கி விஜய் அஜித் ...
















