வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் தீபாவளிக்கு வரலையாம்! – ரசிகர்களுக்கு ஏமாற்றம்

சில நாட்களுக்கு முன்பு பிரின்ஸ் படத்தின் வெளியீட்டு விழா நடந்தது. அதில் பேசிய தமன் தீபாவளி அன்று விஜய் நடிக்கும் வாரிசு படத்தை பற்றி பேசினார். ஏனெனில் இசையமைப்பாளர் தமன்தான் வாரிசு திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் தீபாவளி அன்று வெளியாகும் என கூறியிருந்தார் தமன். ஆனால் இதுக்குறித்து படக்குழு கூறும்போது, தற்சமயம் வாரிசு படத்தின் பாடல்கள் முழுதாக தயாராகவில்லை. எனவே தீபாவளிக்கு அதன் பாடலை எதிர்பார்க்க முடியாது என கூறியுள்ளது.  தீபாவளிக்கு […]

Continue Reading

உங்களுக்கு அவ்வளவுதான்! – படக்குழுவை எச்சரித்த விஜய்

நடிகர் விஜய் தற்சமயம் நடித்து பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் திரைப்படம் வாரிசு. இது குடும்ப கதை என்பதால் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு ஏற்பட்டு வருகிறது. ஏனெனில் சமீப காலமாக விஜய் பெரிதாக எந்த குடும்ப கதையிலும் நடிக்கவில்லை. மேலும் துணிவிற்கு போட்டியாக வாரிசு வெளியாவதால் அதற்கு தனி எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் விஜய் பாடிய ரஞ்சிதமே என்கிற பாடல் நேற்று இணையத்தில் லீக் ஆகிவிட்டது. இந்த பாடலை பெரிய அளவில் வெளியிட வேண்டும் என திட்டமிட்டிருந்தாராம் விஜய். […]

Continue Reading

வாரிசு முதல் சிங்கிள் தீபாவளிக்கு வருது – உறுதி செய்த தமன்

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து தயாராகிவரும் திரைப்படம் வாரிசு. இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா நடித்துள்ளார். தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். வாரிசு குடும்ப கதையாக இருக்கும் என கூறப்படுகிறது. சமீப காலமாக விஜய் குடும்ப படங்கள் எதுவும் நடிக்காததால் இந்த படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் நடித்து தீபாவளிக்கு வெளிவர இருக்கும் பிரின்ஸ் திரைப்படத்தின் வெளியீட்டு விழா நடந்தது. அதில் இசையமைப்பாளர் தமனும் கலந்துக்கொண்டார். […]

Continue Reading

விஜய்யின் அடுத்த படமும் தெலுங்கு ரசிகர்களுக்கே –  புது தகவல்

தற்சமயம் விஜய் நடித்து 2023 பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் வாரிசு. இந்த திரைப்படம் அதிகப்பட்சம் தெலுங்கு ரசிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தெலுங்கில் ஹிட் படம் கொடுத்த இயக்குனர் வம்சி இயக்கியுள்ளார். தெலுங்கின் பிரபல கதாநாயகியான ராஷ்மிகா இதில் நடித்துள்ளார். மேலும் வாரிசு திரைப்படத்திற்கு தெலுங்கில் பிரபலமாக உள்ள இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்திற்கு அடுத்த படமான தளபதி 67 இல் லோகேஷ் கனகராஜூடன் கூட்டணி சேருகிறார் விஜய். இந்த படத்திற்கு […]

Continue Reading

லீக் ஆன வாரிசு ரஞ்சிதமே பாடல் – குஷியில் ரசிகர்கள்

8 வருடங்களுக்கு பிறகு விஜய் மற்றும் அஜித் இருவரும் நேரடியாக போட்டி போட்டு வெளியிடும் திரைப்படங்களாக வாரிசு மற்றும் துணிவு ஆகியவை உள்ளன.  வாரிசு அதிகப்படியாக தெலுங்கு திரை ரசிகர்களை டார்கெட் செய்து வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் இயக்குனர் வம்சி, தெலுங்கில் ஏற்கனவே மகேஷ் பாபுவை வைத்து மகரிஷி என்கிற ஹிட் படத்தை கொடுத்தவர். மேலும் படத்தின் கதாநாயகி ராஷ்மிகாவும் தெலுங்கு கதாநாயகி, இசையமைப்பாளர் தமனும் கூட தெலுங்கில் பிரபலமான இசையமைப்பாளர் ஆவார். ஆனால் இந்த […]

Continue Reading

இதுவரை பொங்கலின்போது மோதிக்கொண்ட தல தளபதி படங்கள் – எந்த படம் ஹிட்?

வருகிற பொங்கல் அன்று விஜய்யின் வாரிசும், அஜித் நடிக்கும் துணிவு திரைப்படமும் வெளியாக இருக்கிறது. தல தளபதி திரைப்படங்கள் ஒன்றாக வெளியாவது என்பது ஒன்றும் புதிதான விஷயம் அல்ல. ஏனெனில் ஏற்கனவே பலமுறை இவர்களது திரைப்படங்கள் தமிழில் ஒன்றாக வெளியாகியுள்ளன. ஆனால் இதே மாதிரி பொங்கலில் வெளியாவது என்பது இதற்கு முன்பு நான்கு முறை நடந்துள்ளது. முதன் முதலாக தல தளபதி திரைப்படங்கள் ஒன்றாக பொங்கலுக்கு வெளியானது 2001 ஆம் ஆண்டில்தான், அஜித் நடித்த தீனா திரைப்படமும், […]

Continue Reading

இந்த புத்தகத்துல இருந்து எடுத்த கதையாம் வாரிசு? – படத்தின் கதை என்ன?

தளபதி விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம்தான் வாரிசு. இந்த படம் தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே தளபதி விஜய்யை பிரபலப்படுத்துவதற்காக எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார்.  இந்நிலையில் லார்கோ வின்ச் என்கிற காமிக் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட கதைதான் வாரிசு என்று ஒரு பேச்சு உள்ளது. லார்கோ வின்ச் காமிக்ஸ் கதை என்ன என பார்த்தால் வின்ச் என்கிற மிகப்பெரும் கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைவர் […]

Continue Reading