என் தங்கை திருமணத்தில் விஜய் சேதுபதி செய்த செயல்..! உண்மையை கூறிய குட்நைட் மணிகண்டன்.!
ஜெய்பீம் திரைப்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் மணிகண்டன். தமிழ் சினிமாவில் பல துறைகளிலும் பணியாற்றி வந்த மணிகண்டனுக்கு ஜெய்பீம் திரைப்படத்திற்கு முன்பே பட வாய்ப்புகள் ...















