prabhu deva madhan gowri

பிரபுதேவாவிடம் கடுமையாக பேசிய மதன் கௌரி.. கடுப்பான ரசிகர்கள்..!

பிரபுதேவா பல காலங்களாகவே தமிழ் சினிமாவில் முக்கியமாக நடன கலைஞராக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் நடன கலைஞராக தனது வாழ்க்கையை துவங்கிய பிறகு சினிமாவில் நடிக்க தொடங்கினார். நடிகராக இவருக்கு வரவேற்பும் அதிகமாக கிடைத்தது. காதலன் போன்ற திரைப்படங்களில் நடித்த பிறகு பிரபு தேவாவிற்கும் தமிழ் சினிமாவில் ஒரு மார்க்கெட் இருந்தது. அதனை தொடர்ந்து இப்போது வரை சினிமாவில் தொடர்ந்து நடித்து வரும் ஒரு நடிகராக இவர் இருக்கிறார் அதே சமயம் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் டான்ஸ் […]

Continue Reading

என்ன அந்த மாதிரி பண்ணுனார்.. பிரபுதேவாவால் கதறி அழுத இரண்டு நடிகைகள்..!

தமிழில் உள்ள டான்ஸ் மாஸ்டர்களில் அதிகமாக மக்களால் அறியப்படும் டான்ஸ் மாஸ்டராக இருப்பவர் நடிகர் பிரபுதேவா டான்ஸ் மாஸ்டராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான பிரபுதேவா ஒரு சில காலங்களிலேயே நடிகராக நடிக்க துவங்கினார். நடிக்க துவங்கினாலும் கூட அதே சமயம் டான்ஸ் மாஸ்டராகவும் தனது வேலையை சிறப்பாக செய்து வந்தார் பிரபுதேவா. இப்போது வரை அவர் நிறைய திரைப்படங்களில் டான்ஸ் மாஸ்டராகவும் இருக்கிறார். அதே சமயம் நடிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த நிலையில் பிரபு தேவாவிடம் […]

Continue Reading
meena

நடிகர்கள் வரிசையில் நின்றும் தோல்வியில் முடிந்த மீனா காதல்!.. எந்த நடிகர் தெரியுமா?

சிறு வயது முதலே சினிமாவில் நடித்து வருபவர் நடிகை மீனா. முதன் முதலாக என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில்  கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவரது தனிப்பட்ட நடிப்பிற்கு தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது. தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார் மீனா. மீனா மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய நடிகை ஆவார். அதனால்தான் பெரும்பாலும் மீனா நடிக்கும் திரைப்படங்களில் அவருக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கும். என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் நடிக்கும்போதே மீனாவிற்கு குறைவான […]

Continue Reading
vadivelu prabhu deva

பிரபுதேவாவின் வாய்ப்பை பறித்த வடிவேலு… இல்லன்னா அந்த படத்தில் அவர்தான் ஹீரோ!..

Prabhu deva: தமிழ் சினிமா நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் பிரபுதேவா. ஒரு சாதரண டான்ஸ் ஆடுபவராகத்தான் இவர் தமிழ் சினிமாவிற்கு வந்தார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இவரது திறமையை கண்ட தமிழ் சினிமா இவரை டான்ஸ் மாஸ்டராக்கியது. மிக இளம் வயதிலேயே சினிமாவில் டான்ஸ் மாஸ்டரானவர் நடிகர் பிரபுதேவா. அதன் பிறகு சில படங்களில் பாடல்களில் இவரே வந்து ஆடிக்கொண்டிருப்பார். ஆனால் ஹீரோவாக நடிக்கும் ஆசை இவருக்கு வெகு நாட்களாக இருந்ததால் கதாநாயகனாக நடிக்க துவங்கினார் […]

Continue Reading
prabhu deva vijay

Actor Vijay :வெளியூர் போயிட்டு வர்றதுக்குள்ள வாய்ப்பு கைமாறிட்டே!.. பிரபுதேவாவிற்கு பதிலாக விஜய்யை வைத்து எடுத்த படம்…

Actor Vijay: நடிகர் விஜய் தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருந்து வருகிறார். ஆனால் பலமுறை தமிழ் சினிமாவில் பெரும் தோல்விகளை சந்தித்துள்ளார் விஜய். ஏனெனில் மற்றைய சினிமாக்களில் ஹீரோவிற்காகவே அந்த படம் நன்றாக இல்லை என்றாலும் மக்கள் பார்ப்பார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் நல்ல ஹீரோவின் படமாக இருந்தாலும் கதை பிடிக்காத பட்சத்தில் பார்க்க மாட்டார்கள். தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக இருந்து வாலி திரைப்படம் மூலமாக இயக்குனரானவர் எஸ்.ஜே சூர்யா. […]

Continue Reading
Prabhu deva and Madhoo

படப்பிடிப்பில் என்னை அவர் காயப்படுத்தினார்.. பிரபுதேவாவால் அவதிக்குள்ளான கதாநாயகி!..

Prabhu deva and Mahoo: நடிகை மது பாலா ரோஜா படத்தில் அரவிந்த்சாமிக்கு இணையாக நடித்து பிரபலமானவர். இவர் தமிழ் மட்டுமல்ல மலையாளம், ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமானவர். மோகன்லால், முமுட்டி, பிரபு,அர்ஜீன் போன்ற மிகப்பெரிய நடிகர்களுடன் நடித்தவர். அர்ஜீன் உடன் இணைந்து சங்கர் இயக்கத்தில் வெளிவந்த ஜென்டில்மேன் திரைப்படம் எப்போதும் மறக்கமுடியாத ஒன்று. தமிழ் திரையுலகில் முதல் படமாக கே.பாலசந்தரின் இயக்கத்தில் வேளியான “அழகன்” திரைப்படத்தில் மமுட்டி, […]

Continue Reading
kamal prabhudeva

15 வயசுலையே அந்த படத்துல கமலுக்கு டான்ஸ் கத்து கொடுத்தேன்!.. பிரபுதேவா அப்பவே மாஸ்!.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடன கலைஞர்களில் முக்கியமானவர் பிரபுதேவா. மிகவும் இளம் வயதிலேயே திரைத்துறைக்கு வந்த நடன கலைஞராக பிரபு தேவா அறியப்படுகிறார். பிரபு தேவா முதலில் கதாநாயகனாக நடித்தாலும் தொடர்ந்து அவருக்கு நடிகராக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அவர் கதாநாயகனாக நடிக்க துவங்கினார். நடன கலைஞராக இருப்பதை விடவும் நாயகனாக அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தன. அதனை தொடர்ந்து  அவர் கதாநாயகனாக நடிக்க துவங்கினார். சில படங்களை இயக்கியும் உள்ளார். ஹிந்தி சினிமாவில் […]

Continue Reading
vadivelu prabhu deva

வடிவேலுவை அந்த மாதிரி பார்த்தப்போ கண் கலங்கிட்டேன்!.. மனதை திறந்த பிரபு தேவா!..

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் வடிவேலு. தமிழ் சினிமாவில் அவர் அளவிற்கு யாரும் வெகு காலம் காமெடி நடிகராக இருந்தது கிடையாது. அந்த அளவிற்கு தொடர்ந்து சினிமாவில் பல வகையான காமெடிகளை கொடுத்துள்ளார் வடிவேலு. அவரது பல திரைப்பட காமெடிகள் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அவை எந்த படம் என்று பலருக்கும் தெரியாமல் இருக்கும். அப்படி பெயர் தெரியாத திரைப்படங்களில் கூட வடிவேலுவின் காமெடி பிரபலமாகிவிடும். இந்த நிலையில் காமெடியை தாண்டி வேறு […]

Continue Reading
jayam ravi kamalhaasan

கமல்ஹாசன் அட்வைஸால் தமிழ் சினிமாவில் வளர்ந்த நாயகர்கள்!.. மேடையில் கூறிய உலகநாயகன்!.

தமிழ் சினிமாவில் நிறைய புது விதமான விஷயங்களை செய்தவர் நடிகர் கமலஹாசன். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி தமிழ் சினிமாவில் திரைப்படங்களை இயக்குதல். பாடல்களை பாடுதல் என்று பல துறைகளிலும் பணிபுரிந்தவர் கமல்ஹாசன். அதேபோல உலக திரைப்படம் சார்ந்து அதிக ஞானம் உடையவர். அதனால்தான் தமிழில் ஆளவந்தான் மாதிரியான திரைப்படங்களை எல்லாம் கமல்ஹாசன் இயக்கினார். அப்படியான திரைப்படங்களை கமல்ஹாசனை தவிர வேறு யாரும் தமிழில் இயக்கியது இல்லை என்பது முக்கியமான விஷயமாகும். இந்த நிலையில் சிறுவயதில் திரைத்துறைக்கு […]

Continue Reading

அண்ணன் படத்துல நான் இல்லாம எப்டி? – வடிவேலு குறித்து பேசிய பிரபு தேவா..!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை என்ற சொன்னாலே வடிவேலு என்ற பெயர் நினைவுக்கு வரும் அளவில் மிகவும் பிரபலமானவர் நடிகர் வடிவேலு. கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக பார்க்கப்படுபவர் வடிவேலு. இடையில் சில காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தவர் தற்சமயம் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்கிற திரைப்படம் மூலம் மீண்டும் சினிமாவிற்கு வந்துள்ளார். மேலும் சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். வடிவேலு நாய் சேகர் திரைப்படம் குறித்து பேட்டி ஒன்றில் கூறும்போது, […]

Continue Reading