என் உடம்ப பத்தி அந்த மாதிரி.. ரசிகர்களால் கடுப்பான விஜய் டிவி பிரபலங்கள்..!
விஜய் டிவி நிறைய பேரை சினிமாவில் பிரபலமானவர்களாக மாற்றி உள்ளது. முன்பெல்லாம் சின்னத்திரையில் நடிப்பவர்கள் அவ்வளவு எளிதாக சினிமாவில் பிரபலமடைந்துவிட முடியாது. பல வருடங்களாக சீரியலில் நடித்தும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத பிரபலங்கள் உண்டு.…
