வாங்கிய கடனை அடைப்பதற்கு தாவணியை தாரை வார்த்த நடிகையின் கதைதான் தற்சமயம் கிசு கிசுக்கப்பட்டு வருகிறது. இந்த நடிகைக்கு கை கொஞ்சம் பெருசு என கூறலாம்.
வாங்கும் சம்பளத்தை விடவே அதிகமாக செலவு செய்து வந்தவர் இந்த நடிகை. இதனால் எக்கச்சக்கமான கடன்களை வாங்கி தள்ளியுள்ளார். கடன் என்று வாங்கினால் அதை திரும்ப அடைக்க வேண்டும் அல்லவா. அங்குதான் நடிகைக்கு வந்தது பிரச்சனை.

வாங்கிய கடனை திரும்ப தரவில்லை என்று கடன் கொடுத்தவர் வெளிப்படையாக திட்ட தொடங்கவே நடிகையின் மானம் கப்பலில் போக துவங்கியது. இந்த நிலையில் ஆசை ஆசையாக வாங்கிய சொத்தை விற்றால்தான் கடனை கட்ட முடியும் என்கிற நிலை வந்தது.
கடன் பிரச்சனையில் நடிகை:
ஏனெனில் அந்த சொத்தின் பேரில்தான் வங்கியில் இவர் கடனே வாங்கியிருக்கிறார். அந்த சமயத்தில் கொஞ்சம் பட வாய்ப்புகள் வந்ததால் அதை வைத்து 80 சதவீத கடனை அடைத்துவிட்டார்.
பாக்கி 20 சதவீத கடனை அடைப்பதற்குள் இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. அதற்கு பிறகு வருமானமும் இல்லாமல் போனது. இதனை தொடர்ந்து வங்கியில் கொடுத்த காலக்கெடு முடிந்தது.

இதற்கு மேல் பணத்தை செலுத்தவில்லை என்றால் சொத்தை கையகப்படுத்துவோம் என வங்கியில் தீர்மானமாக கூறிவிட்டனர். இதனை அறிந்த அந்த வாட்டர் பெட் நடிகை புயல் நடிகரிடம் இதற்காக உதவி கேட்டுள்ளார்.
நடிகர் செய்த உதவி:
வெகு நாட்களாகவே புயல் நடிகருக்கு நடிகை மீது ஆசை இருந்து வந்த காரணத்தினால் தனக்கு தெரிந்த நபர்கள் மூலம் பேசி வங்கியில் இன்னும் ஒரு வருடம் கால அவகாசம் பெற்று தந்துள்ளார். அதற்கு கைமாறாக நடிகருடன் கெஸ்ட் ஹவுஸில் ஒதுங்கியுள்ளார் நடிகை.
ஒரு வாரம் இருவரும் கெஸ்ட் ஹவுசில் நாட்களை கழித்துள்ளானர். அதனை தொடர்ந்து இனி என்ன உதவி என்றாலும் தன்னை கெஸ்ட் ஹவுசில் சந்திக்கும்படி நடிகர் அந்த நடிகைக்கு சலுகை கொடுத்துள்ளாராம்.








