Actress
விக்ரம் பட நடிகை வெளியிட்ட அசத்தலான புகைப்படங்கள்
விஜய் சேதுபதியுடன் கதாநாயகியாக நடித்தே பிரபலமானவர் நடிகை காயத்ரி ஷங்கரா. இவர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் போன்ற திரைப்படங்களில் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ளார்.

தற்சமயம் விக்ரம் திரைப்படத்திலும் கூட இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
விக்ரம் திரைப்படத்தில் நடிகர் பகத்பாசிலுக்கு ஜோடியாக இவர் நடித்து வருகிறார். நடிகை காயத்திரிக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அடுத்து மாமனிதன், இடி முழக்கம் போன்ற திரைப்படங்களிலும் கூட நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை காயத்ரி சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார். அடிக்கடி மனதை கவரும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்சமயம் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை காயத்ரி
