நள்ளிரவில் இரண்டு மணி நேரம் அரங்கேறிய கூத்து.. கன்னகுழி நடிகையும் அரசியல் புள்ளியும்!.
அட்ஜெஸ்ட்மெண்ட் என்பது ஒருப்பக்கம் தவறான விஷயமாக பேசப்பட்டாலும் மற்றொரு பக்கம் அது லாபம் தரும் ஒரு பிசினஸாக இருப்பதை பார்க்க முடிகிறது. பொதுவாகவே நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் போட்டிகள் அதிகமாக இருந்து வருகின்றன.
இந்த நிலையில் தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகளை பெறுவதற்காக சில நடிகைகள் இந்த அட்ஜெஸ்ட்மெண்ட் விஷயங்களை பயன்படுத்தி கொள்கின்றனர். அதே சமயம் சில நடிகர்கள் தொடர்ந்து நடிகைகளை அடைவதற்கு போராடி வரும் சம்பவங்களும் சினிமாவில் நடந்து வருகிறது.
இந்த கன்னக்குழி நடிகை என்றால் சினிமாவில் அனைவருக்கும் இவரை தெரியும். அறிமுகமான ஆரம்ப காலங்களிலேயே இவருக்கு சினிமாவில் நல்ல வரவேற்பு இருந்து வந்தது. ஆனால் சில காலங்களிலேயே இவரது மார்க்கெட் சினிமாவில் குறைந்தது.

மார்க்கெட்டை காப்பாற்றி கொள்ள இதான் வழி:
இந்த நிலையில் தன்னுடைய மார்க்கெட்டை காப்பாற்றி கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என முடிவெடுத்தார் நடிகை. அதனை தொடர்ந்து பல முக்கிய பிரபலங்களிடம் வாய்ப்புக்காக இறங்கி சென்றுள்ளார் நடிகை.
ஏனெனில் பட வாய்ப்பே இல்லை என்றாலும் இந்த நடிகைகளால் வாழ்ந்த பகட்டு வாழ்க்கையை விட முடிவதில்லை. அதற்கு காசு வேண்டும் என்பதற்காகவே பல பிரபலங்களிடம் ஆசை நாயகியாக இருந்து வருகின்றனர்.
அப்படி எல்லாம் இருந்தும் கூட சினிமாவிற்கு வந்த ஆரம்பக்கட்டம் முதலே ஒரு பிரபலத்திற்கு மட்டும் இணங்காமல் இருந்துள்ளார் இந்த நடிகை. இதுதான் தற்சமயம் நடிகைக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இவர் தொடர்ந்து அட்ஜெஸ்ட்மெண்டில் இருப்பதை அறிந்த நடிகருக்கு நடிகையின் மீது கோபம் வந்துள்ளது.

போலீஸ் கேஸ்:
தன்னிடம் மட்டும் ஒப்புக்கொள்ளாமல் ஊர் முழுக்க உறவில் இருக்கிறாரே என அவரை பழிவாங்க நினைத்துள்ளார் நடிகர். ஒரு பிரபல ஹோட்டலில் பிரபலத்துடன் இவர் இருந்தப்போது போலீஸ் கேஸில் அவரை கோர்த்துவிட்டுள்ளார் நடிகர்.
இந்த நிலையில் தனக்கு தெரிந்த அரசியல் புள்ளியை நடிகை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் நடு இரவு என்பதால் அரசியல் பிரபலம் போனை எடுக்கவில்லை. மேலும் இந்த நிலையை பயன்படுத்தி நடிகையை காப்பாற்றி அதன் மூலம் தன் திட்டத்தை நிறைவேற்றியுள்ளார் இந்த நடிகர்.