Connect with us

கார் நடிகருடன் ரகசிய பந்தத்தில் சிரிப்பு நடிகை.. தனியா குடும்பம் நடத்துறதாக பேச்சு!..

News

கார் நடிகருடன் ரகசிய பந்தத்தில் சிரிப்பு நடிகை.. தனியா குடும்பம் நடத்துறதாக பேச்சு!..

Social Media Bar

திரை உலகில் எப்பொழுதுமே  ரகசியமான உறவு என்பது இருந்து கொண்டேதான் இருக்கிறது. முக்கியமாக ஒரு நடிகைக்கு திருமணம் ஆனாலும் திருமணம் ஆகிவிட்டாலும் தொடர்ந்து அவரை இந்த மாதிரியான தொடர்புகளுக்கு உட்படுத்துவதை சினிமா பிரபலங்கள் செய்து வருகின்றனர்.

இதனால் பல குடும்பமே பிரிந்து போகும் நிலைமையும் ஏற்படுகிறது இருந்தாலும் கூட சினிமாவில் இந்த விஷயம் ஓய்வது இல்லை முக்கியமாக  இதனால் அதிகமாக பெயர்கெட்டு போன ஒரு துறையாக சினிமாத்துறை இருந்து வருகிறது.

நடிகை கிசுகிசு:

இப்படி தற்சமயம் சிரிப்பு நடிகை ஒருவர் செய்து வரும் விஷயங்கள் தான் அதிக பேச்சு பொருளாக ஆகி வருகிறது. கார் நடிகருடன் இவர் ரகசியமாக குடும்பம் நடத்தி வந்ததாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்சமயம் தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்து வரும் இந்த நடிகை அக்கட தேசத்து முன்னணி ஹீரோவுடன் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார். மேலும் இந்த படத்தில் அப்பா மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் ஹீரோ நடிக்க அவருக்கு ஜோடியாக இந்த நடிகை நடிக்கிறார்.

பொதுவாகவே இந்த சிரிப்பு நடிகை அக்கட தேசத்து சினிமாவில் கவர்ச்சியை கொஞ்சம் அதிகமாகவே காட்டி வருகிறார். இதனால் இளம் நடிகர்களுக்கு கூட இவர் மீது ஒரு கண் என்று கூறலாம்.

கதாநாயகனுடன் பங்களாவில் லிவிங்:

இந்த நிலையில் அந்த முன்னணி ஹீரோவின் படத்தில் நடிக்க 38 நாட்கள் நடிகைக்கு கால்ஷீட் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஸ்டார் ஹோட்டலில் அவருக்கு தங்குவதற்கு அறையும் ஏற்பாடு செய்து தரப்பட்டிருக்கிறது.

 ஆனால் அவர் அந்த ஹோட்டல் அறையில் தங்காமல் எப்போதுமே முன்னணி கார் நடிகருடன் அவருடைய விருந்தினர் பங்களாவில்தான் தங்கி இருக்கிறாராம். இந்த பங்களாவுக்கு அருகில் தான் படப்பிடிப்பு தளம் இருக்கிறது என்பதால் அவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்வதை யாரும் தவிர்க்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இப்படியே தொடர்ந்ததால் இறுதியில் இருவரும் அந்த பங்களாவிலேயே குடும்பம் நடத்த துவங்கி விட்டதாக கூறப்படுகிறது அக்கட தேசத்தில் பிரபலமான இந்த செய்தியால் திரை உலகமே அவர்களை கேலி செய்து வருகிறது.

To Top