காமெடி நடிகருடன் உல்லாசமாக இருந்த கண்ணழகி நடிகை!.. கண்டுப்பிடித்த தொலைக்காட்சி நிறுவனம்..!

திரை உலகில் அட்ஜஸ்ட்மெண்ட் என்கிற விஷயம் இருக்கும் வரை கிசு கிசுக்களும் இருக்கதான் செய்கின்றன. நடிகைகள் சினிமாவில் அவர்களது மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்வது என்பது வர வர கடினமாகி கொண்டே செல்கிறது.

இந்த நிலையில் அட்ஜெஸ்ட்மெண்ட் மூலம்தான் அவர்கள் தொடர்ந்து வாய்ப்புகளை பெற வேண்டி உள்ளது. ஒரு பெரிய நடிகரின் படத்தில் கோடிகளில் சம்பளம் கிடைக்கும் என்றால் அதற்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய நடிகைகள் தயாராக இருக்கின்றனர்.

காமெடி நடிகருடன் அட்ஜெஸ்ட்மெண்ட்:

இந்த நிலையில் கண்ணழகி நடிகை ஒருவர் தொலைக்காட்சி நிறுவனத்திடன் அட்ஜஸ்ட்மெண்ட் விஷயத்தில் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது. கண்ணழகி என அழைக்கப்படும் இந்த நடிகை சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர்.

Social Media Bar

அவர் பிரபலமாக இருந்தப்போது தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று அவரை சீரியலில் நடிக்க அழைத்துள்ளனர். ஆனால் எந்த காலத்திலும் சீரியலில் நடிக்க ஆசை இல்லை என்று கூறிய அந்த நடிகை அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

டிவியில் வந்த பிரச்சனை:

இந்த நிலையில் நடிகைக்கு சினிமாவில் பிரபலமாக இருந்த காமெடி நடிகருடன் தொடர்பு உண்டாகி உள்ளது. ஒரு படத்தில் நடிக்கும்போது காமெடி நடிகருடன் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகவே அவருடன் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்துக்கொண்டுள்ளார் நடிகை.

இந்த நிலையில் இதனை அறிந்த டிவி நிறுவனம் அதை வீடியோவாக பதிவு செய்து வைத்திருப்பதாக மிரட்டி அவரை தங்கள் சேனலில் நாடகத்தில் நடிக்க வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் தொடங்கிய நாடகத்தில் 50 எபிசோடுகளில் மட்டும் நடித்துவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளார் இந்த நடிகை.