அந்த முடிச்சில்தான் சூட்சிமம் இருக்கு.. இளசுகளை ஏங்க விடும் ராய்லெட்சுமி..!

தமிழ் சினிமாவில் வந்த உடனே காணாமல் போன ஒரு சில சினிமா பிரபலங்களில் முக்கியமானவர் நடிகை ராய் லட்சுமி. பெங்களூரை சேர்ந்த ராய் லட்சுமி தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

2005ஆம் ஆண்டு வெளியான கற்க கசடற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்கள் ராய் லட்சுமி. அதற்கு பிறகு பார்த்திபன் கதாநாயகனாக நடித்த குண்டக்க மண்டக்க திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடித்தார்.

Social Media Bar

நடிகை ராய் லெட்சுமி:

விஜயகாந்த் நடித்த தர்மபுரி திரைப்படத்திலும் கதாநாயகியாக இவர் நடித்திருந்தார். தமிழ் சினிமாவிற்கு வந்தவுடனே நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக கிடைத்தது. இதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்கள் கதாநாயகியாக நடித்தார் ராய் லெட்சுமி.

ஆனால் அவருக்கு ஒரு முக்கியமான திரைப்படமாக இதில் அமைந்தது மங்காத்தா திரைப்படம். அந்த படத்தில் எதிர்மறையான கதாபாத்திரம் என்றாலும் கூட பல பேர் கவனத்தை பெரும் ஒரு கதாபாத்திரமாக அது இருந்தது.

படவாய்ப்பு:

அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு சில வருடங்களுக்கு பிறகு அவருக்கான வாய்ப்பு என்பது சினிமாவில் குறைய தொடங்கியது. நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் பெற்று வந்த ராய் லட்சுமி குறைவான திரைப்படங்களில் வாய்ப்புகளை பெற துவங்கினார்.

அதற்கு பிறகு பெரிதாக வரவேற்பை பெற இருந்தாலும் தற்சமயம் கிடைக்கும் குறைந்த வாய்ப்புகளை கூட தவற விட்டு விடக்கூடாது என்பதற்காக அடிக்கடி புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் ராய் லட்சுமி.

அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.