Connect with us

பட நிகழ்ச்சிக்கு வந்த மாணவனுடன் காதல்… அதிர்ச்சி தகவல் கொடுத்த நடிகை ரீமா சென்..!

reema-sen

News

பட நிகழ்ச்சிக்கு வந்த மாணவனுடன் காதல்… அதிர்ச்சி தகவல் கொடுத்த நடிகை ரீமா சென்..!

Social Media Bar

தமிழில் கௌதம் மேனன் இயக்கிய மின்னலே திரைப்படம் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் ரீமாசென். மின்னலே திரைப்படம் வெளியான காலகட்டத்தில் அப்போது கல்லூரி படித்துக் கொண்டிருந்த 80 கிட்ஸ் களுக்கு ஒரு முக்கியமான திரைப்படமாக மின்னலே திரைப்படம் இருந்தது.

வழக்கமான காதல் திரைப்படங்களில் இருந்து ஒரு புது வகையில் அந்த திரைப்படம் இருந்தது. படத்தில் முக்கிய கதாபாத்திரமாக ரீமாசென் இருந்ததால் அவருக்கு அதிக வரவேற்பு இருந்தது. தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் அதற்கு பிறகு ரீமா சென்னுக்கு வாய்ப்பு கிடைக்க துவங்கியது.

ரீமாசென் வரவேற்பு:

ஆனால் அவர் தேர்ந்தெடுத்த கதைகளங்களில் சில அவருக்கு கொஞ்சம் பின்னடைவை ஏற்படுத்துகிறது. ஆனால் அவர் நடித்த வல்லவன் ஆயிரத்தில் ஒருவன் மாதிரியான திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் முக்கியமான படங்கள்.

வல்லவன் திரைப்படத்தில் கொடூரமான ஒரு வில்லி கதாபாத்திரத்தில் ரீமாசென் நடித்திருப்பார். அவரிடம் ஒரு பேட்டியில் நீங்கள் சந்தித்த முதல் காதல் என்ன என்று கேட்கப்பட்டது.

முதல் காதல்:

சினிமாவிற்கு வந்த பிறகுதான் தன்னுடைய முதல் காதல் வந்தது என்று கூறுகிறார். இளம் வயதிலேயே தமிழ் சினிமாவில் அறிமுகமாகிவிட்டார் ரீமா சென். அவர் அதில் அவர் கூறும் பொழுது ஒரு படம் தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் நான் பங்கெடுத்துக் கொண்ட பொழுது அங்கு மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அதில் ஒரு மாணவர் பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தார் இப்பொழுதும் அவனது முகத்தை என்னால் மறக்கவே முடியாது அவன்தான் என்னுடைய முதல் காதல் என்று கூறுகிறார் ரீமா சென்.

Articles

parle g
madampatty rangaraj
To Top