Friday, February 27, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result

உடம்பு சரியானதுமே ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் சமந்தா!.. செம பிக்ஸ்!.

by Raj
January 24, 2024
in Actress, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Actress Samantha : தமிழ் சினிமாவில் ஆரம்பகட்டத்தில் பெரிதாக வரவேற்பு பெறவில்லை என்றாலும் ராஜமௌலியின் திரைப்படமான நான் ஈ திரைப்படம் வெளியான பொழுது மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்ட நடிகை சமந்தா.

அந்த திரைப்படம் வெளியான பொழுது படத்தின் கதாநாயகனை விடவும் வில்லன் கிச்சா சுதீப்பும் நடிகை சமந்தாவும் பெரிதாக வரவேற்பை பெற்றனர்.

அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் சமந்தாவிற்கு எக்கச்சக்கமான வாய்ப்புகளும் வரவேற்புகளும் வந்தன. அதனை தொடர்ந்து தமிழின் டாப் நடிகர்களில் ஒருவராக சமந்தா மாறினார். காத்து வாக்குல ரெண்டு காதல் என்கிற திரைப்படம் தற்சமயம் வெளியான போது கூட அந்த திரைப்படத்தில் நயன்தாராவை விடவும் சமந்தாவே அனைவரையும் அதிகம் கவர்ந்த ஒரு நடிகையாக இருந்தார்.

அந்த அளவிற்கு சமந்தாவிற்கு வரவேற்புகள் இருந்து வருகிறது. இன்னும் பிளாக்பஸ்டராக புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா மாமா என்கிற பாடலில் அவர் ஆடிய டான்ஸிற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இருந்தாலும் தற்சமயம் அவருக்கு ஏற்பட்ட நோயின் காரணமாக சிகிச்சை பெற்று வரும் சமந்தா சில நாட்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் இடையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமந்தா திரும்பவும் மீண்டு வந்து சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் இன்னமும் அழகு குறையாமல் இருப்பதை வெளிகாட்டும் வகையில் அமைந்திருக்கின்றன அந்த புகைப்படங்கள்.

Tags: Samanthatamil actresstamil cinemaசமந்தாதமிழ் சினிமாதமிழ் நடிகைகள்
Previous Post

ராஜ ராஜ சோழன் ஆட்சிக்காலம்தான் நம்ம இருண்ட காலம்!.. பதற வைத்த பா.ரஞ்சித்தின் பேச்சு!..

Next Post

பிக்பாஸ் முடிச்ச கையோடு குக் வித் கோமாளி சீசன் 5!.. போட்டியாளர்கள் லிஸ்ட் வெளியானது!..

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
cook with comali season 5

பிக்பாஸ் முடிச்ச கையோடு குக் வித் கோமாளி சீசன் 5!.. போட்டியாளர்கள் லிஸ்ட் வெளியானது!..

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved