Connect with us

கண்ணழகா? காதழகா? – வாணி போஜனின் புது புகைப்படங்கள்

Actress

கண்ணழகா? காதழகா? – வாணி போஜனின் புது புகைப்படங்கள்

Social Media Bar

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளிம் முக்கியமானவர் நடிகை வாணி போஜன். இவர் 2012 முதலே தமிழில் சின்னத்திரை நாடகங்களில் நடித்து வருகிறார்.

ஆஹா, மாயா, தெய்வமகள், லெட்சுமி வந்தாச்சு போன்ற நாடகங்களில் நடித்து வந்தார். தெய்வ மகள் நாடகத்தில் இவர் நடித்து வந்த காலக்கட்டத்தில் இவருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்தது.

இதையடுத்து ஓ மை கடவுளே திரைப்படத்தில் இவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து மகான் ,மிரள் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அவை மட்டுமின்றி பல வெப் சீரிஸ்களில் இவர் முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளார். தற்சமயம் பல படஙக்ளில் நடித்து வரும் வாணி போஜன் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

To Top