விஜய் படத்துல வந்த ஐயர் பொண்ணா இது!.. அசத்தும் கருப்பு புடவை லுக்!.

சில நடிகைகள் சினிமாவில் பார்ப்பதற்கு ஏற்கனவே இருந்த மற்றொரு நடிகையை போலவே இருப்பார்கள். அப்படி தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை வர்ஷா பொல்லமா.

Social Media Bar

வெற்றிவேல் திரைப்படத்தில் சசி தம்பியின் லவ்வராக இவர் நடித்திருப்பார். பார்ப்பதற்கு அப்படியே நடிகை நஸ்ரியா மாதிரி இருப்பதால் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

அதன் பிறகு சில படங்களில் நடித்த இவர் 96 திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மாணவியாக நடித்திருந்தார். அதில் மக்கள் கவனத்தை ஈர்க்கும் ஒரு கதாபாத்திரமாக இருந்தார்.

அதனை தொடர்ந்து பிகில் திரைப்படத்தில் பெண்கள் புட் பால் அணியில் இவரும் ஒருவராக இருந்தார். தொடர்ந்து அவருக்கு தெலுங்கு மற்றும் தமிழில் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

இந்த நிலையில் அவர் கருப்பு புடவையில் வெளியிட்டிருக்கும் லுக் மிக பிரபலமாகி வருகிறது.