Gossips
தொழிலதிபர் ஓ.கே ஆனா கணவனுடன் ஓ.கே இல்லை!.. சிட்டெறும்பு நடிகை செய்த சில்மிஷம்..
தொழிலதிபருடன் ரகசிய உறவு ஓ.கே ஆனால் கணவனுடன் ஓ.கே இல்லை என்று மறுத்துள்ளார் பிரபல சிட்டெறும்பு நடிகை. சினிமாவில் சிட்டெறும்பு நடிகை என்று கூறினாலே இந்த நடிகைதான் நியாபகத்திற்கு வரும். அப்படி கொஞ்சம் கவர்ச்சியான நடிகையாக வலம் வருபவர் இவர்.
சினிமாவில் இவர் நடித்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் ஒரு பெரும் புள்ளிக்கு இவர் மீது காதல் உண்டாகியுள்ளது. இதனை தொடர்ந்து அவர் அதை நடிகையிடமே தெரிவிக்க நடிகையும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் இந்த தொழிலதிபர் நல்ல பணம் உள்ள ஆளாக இருந்தார். அவர் பணத்தை தண்ணீர் போல நடிகைக்காக இறைத்ததை அடுத்து தொழிலதிபருக்கு கீழ் அனைத்து உபகாரங்களையும் செய்துள்ளார் நடிகை. நான்கு வருடங்களாக இவர்கள் இருவரின் வாழ்க்கையும் கெஸ்ட் ஹவுஸிலேயே சென்றுள்ளது.
ஜாலி வாழ்க்கை:
ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு தொழிலதிபருக்கு வேறு ஒரு நடிகை மீது ஈடுபாடு வரவே இவரை கழட்டி விட்டு விட்டாராம். இந்த நிலையில் இன்னொரு பசையுள்ள ஆளை பார்த்து அவரை திருமணம் செய்துள்ளார் நடிகை.
அந்த தொழிலதிபர் இவரை வெளிநாட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு இல்லத்தரசியாக மிகவும் கஷ்டப்பட்டுள்ளார் நடிகை. தினமும் அவர் வீட்டு வேலைகளை எல்லாம் செய்ய வேண்டி இருந்துள்ளது. நடிகையாக இருந்தப்போது தண்ணீர் எடுத்து கொடுக்க கூட வேலையாள் இருந்தது.
கடுப்பான திருமண வாழ்க்கை:
இதனால் பழைய வாழ்க்கையை நினைத்து ஏங்கிய நடிகை ஆறு மாதங்கள் கழித்து ஒரு சீரியல் நடிக்க அட்வான்ஸ் வாங்கியதாகவும் அதை நடித்து கொடுக்கவில்லை என கூறி கணவனிடம் அனுமதி பெற்று சென்னை வந்துள்ளார்.

சென்னை வந்த வேகத்துக்கு விவாகரத்து விண்ணப்பித்து வாங்கி கணவரை பிரிந்துள்ளார் அம்மணி. அதனை தொடர்ந்து தற்சமயம் ஏற்கனவே பெரும்புள்ளியிடம் கறந்த காசு நிறைய இருக்கவே அதை கொண்டு வேலையாட்களை போட்டு சொகுசாக சென்னையிலேயே வாழ்ந்து வருகிறாராம் நடிகை.
தொழிலதிபருடன் எவ்வளவோ அட்ஜெஸ்ட்மெண்ட் செய்துக்கொண்ட நடிகைக்கு கணவனுடன் செய்துகொள்ள முடியவில்லை என்பதுதான் கொடுமை.
