Gossips
தொழிலதிபருடன் அட்ஜெஸ்ட்மெண்ட்.. சிரிப்பழகி நடிகைக்கு குறையாத மார்க்கெட்..
அட்ஜெஸ்ட்மெண்டுக்கு எப்போதுமே குறைவில்லாத ஒரு துறையாகதான் சினிமாத்துறை இருந்து வருகிறது. சினிமா துவங்கிய காலக்கட்டம் முதலே கிசு கிசுக்களும் இங்கு அதிகமாக இருந்து வருகிறது. ஊடகங்களும் நடிகர் நடிகைகளின் திருட்டு தனமான உறவுகளை வெளிக்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யும் நடிகைகள் ஒருப்பக்கம் என்றால் காசுக்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யும் நடிகைகள் இன்னொரு பக்கம் என்று கூறலாம். சினிமா துறையில் உள்ளவர்களே சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்.
சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட்:
யாரும் அட்ஜெஸ்ட்மெண்ட் இல்லை என மறுத்தது கிடையாது. இந்த நிலையில் சிரிப்பிற்கு பெயர் போன நடிகை தயாரிப்பாளர் இயக்குனர் என்றெல்லாம் இல்லாமல் ஒரு கடை உரிமையாளரையே வளைத்து போட்ட நிகழ்வு பெரும் பேசும் பொருளாகி வருகிறது.

இந்த நடிகை சினிமாவில் அறிமுகமான உடனேயே அதிக வரவேற்பை பெற்றவராவார். இவர் மீது ஆசைப்படாத பிரபலங்களே கிடையாது என கூறலாம். இந்த நிலையில் இந்த உரிமையாளருக்கும் நடிகை மீது விருப்பம் இருக்கவே அவருடன் பழகும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது.
ஏகப்பட்ட ஆடை:
அதுவே இருவருக்கும் நெருக்கமான உறவாக மாறியுள்ளது. இந்த உறவின் காரணமாக தொழிலதிபர் அடிக்கடி எண்ணிலடங்கா விலை உயர்ந்த புடவைகளையும், துணிகளையும் கொடுத்துள்ளார். அந்த எக்கச்சக்கமான துணிகளை வைப்பதற்கு நடிகையின் வீட்டிலேயே இடம் இல்லையாம்.

அவ்வளவு துணிகளை கொடுத்துள்ளார். அந்த நடிகையே இடையில் ஒரு பேட்டியில் நான் பயன்படுத்தாத துணிகளே ஆயிரக்கணக்கில் உள்ளது என கூறியிருந்தார். அதெல்லாம் இந்த தொழிலதிபர் கொடுத்த பரிசுதான்.
இதனை கேள்விப்பட்ட சிரிப்பழகி நடிகையின் ரசிகர்களுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியான தகவலாக இருந்து வருகிறதாம்.
