Gossips
நண்பனுக்கு மதுக்கொடுத்து பொண்டாட்டியை வேட்டையாடிய நடிகர்… இப்ப விவகாரத்துக்கு இதுதான் காரணம்!.
தமிழ் சினிமாவில் விவாகரத்து விஷயங்கள் என்பது இப்பொழுது அதிகமாகவே இருந்து வருகின்றன. இந்த நிலையில் சமீப காலமாக இரண்டு திரை பிரபலங்கள் விவாகரத்து செய்து கொள்ளப் போவது தொடர்பான பேச்சுகள் அதிகமாக இருந்து வருகின்றன.
வெகு காலங்களாகவே ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் குழந்தை குட்டி என்று குடும்பமான பிறகு இப்பொழுது விவாகரத்து செய்து கொள்ள நினைக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் மனைவி தவறான வழியில் சென்றது தான் என்று கூறப்படுகிறது.
நடிகரின் மனைவிக்கு இருந்த பழக்கம்:
நடிகரின் மனைவிக்கு எப்போதுமே வெளியில் சுற்றுவது என்றால் கொள்ளை பிரியம் என்று கூறப்படுகிறது. எப்போது பார்த்தாலும் நண்பர்களுடன் வெளியில் சுற்றுவது பாருக்கு செல்வது மது அருந்துவது என்று பழக்கத்தில் இருந்திருக்கிறார்.
ஏற்கனவே இப்படி ஊர் ஊராக சுற்றுவது குறித்து வெள்ளை நடிகர் தனது மனைவியை தொடர்ந்து எச்சரித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் தான் அவரது வீட்டிற்கு பிரச்சினை வந்திருக்கிறது. வெள்ளை நடிகரின் நண்பர் நடிகர் அவரை பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்திருக்கிறார்.
அப்பொழுது வெள்ளை நடிகரின் மனைவியின் அழகில் மயங்கி இருக்கிறார் நண்பர் நடிகர். நெருங்கிய நண்பர் என்பதால் வீட்டிற்குள் விட்டு கடைசியில் இப்பொழுது அது விவாகரத்து வரை வந்து நிற்கிறது. வெள்ளை நடிகரின் மனைவி மீது ஆசைப்பட்ட இந்த நடிகர் அடிக்கடி வீட்டிற்கு வர துவங்கியிருக்கிறார்.
நண்பர் செய்த துரோகம்:
இதில் இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஆகி அடிக்கடி அவுட்டிங் செல்ல துவங்கி இருக்கின்றனர். இந்த விஷயம் வெள்ளை நடிகருக்கு எப்படியோ தெரிந்து போக அவர் இது குறித்து மனைவியை கண்டித்து இருக்கிறார். இந்த நிலையில் வெளிநாட்டுக்கு சுற்றுலா போகலாம் என்று கூறி வெள்ளை நடிகரையும் அவர் மனைவியையும் கூடவே அழைத்துச் சென்று இருக்கிறார் இந்த நண்பர் நடிகர்.
பிறகு வெளிநாட்டுக்கு சென்ற பிறகு அங்கே வெள்ளை நடிகருக்கு அதிகமாக மது ஊற்றி கொடுத்துவிட்டு அவரது மனைவியுடன் நண்பர் நடிகர் உல்லாசமாக இருந்திருக்கிறார். இந்த விஷயம் எதுவும் வெளிநாட்டில் இருந்து வீட்டிற்கு வரும் வரைக்குமே கூட வெள்ளை நடிகருக்கு தெரியவில்லை.
பிறகு சில மாதங்கள் கழித்துதான் இவருக்கு இந்த விஷயம் எப்படியோ தெரிந்திருக்கிறது. இதனை அறிந்ததிலிருந்து இனி இவளோடு சேர்ந்து வாழக்கூடாது என்று முடிவு செய்த வெள்ளை நடிகர் தற்சமயம் விவாகரத்து வாங்குவதில் முனைப்பாக இருந்து வருகிறாராம்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்