Tuesday, February 24, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
அம்மா மகள் இருவருடனும் அட்ஜெஸ்ட்மெண்ட்… பிரபல இயக்குனர் குறித்து அதிர்ச்சி தகவல் கொடுத்த பத்திரிக்கையாளர்..!

சைடு வருமானத்துக்காக அந்த தொழிலில் இறங்கிய பிரபல நடிகை.. இப்ப இதான் பேச்சு!..

by Raj
July 15, 2024
in Gossips
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சினிமாவில் நடிகைகள் தொடர்ந்து வரவேற்பை பெறுவது என்பது குதிரை கொம்பான விஷயமாக இருக்கிறது. முக்கியமாக சினிமாவில் பிரபலமாக இருந்த காலக்கட்டங்களில் மிகவும் சொகுசாக வாழ்க்கை நடத்திய கதாநாயகிகளுக்கு அடுத்து இந்த மாதிரி கடினமான பொருளாதார நெருக்கடி ஏற்படும்போது அதற்கேற்றாற் போல வாழ தெரியவில்லை.

எனவே ஆடம்பர வாழ்க்கைகாக தொடர்ந்து வழி தவறி செல்கின்றனர். சினிமாவில் உள்ள பிரபல பேபி நடிகை ஒருவரும் இந்த மாதிரியான பிரச்சனைகளை சந்தித்துள்ளார். இவர் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர்தான்.

சினிமா நடிகை:

ஆனால் நாட்கள் செல்ல செல்ல இவருக்கு வரவேற்பு குறைய துவங்கியது. ஏனெனில் அவ்வப்போது சினிமாவில் புது நடிகைகள் வந்துக்கொண்டேதான் இருக்கிறார்கள் அல்லவா. இதனால் இந்த நடிகைக்கு வாய்ப்புகள் குறைந்து வந்தன.

இந்த நிலையில் இதனை அடுத்து புது பிசினஸ் ஒன்றை திறந்துள்ளார் நடிகை. இதற்காக தவறான கூட்டாளிகளோடு சேர்ந்து மக்களுக்கு தீங்கீழைக்கும் பிசினஸிற்கும் எண்ட்ரி ஆகியுள்ளார் இந்த அம்மணி.

பணம் வருகிறது:

இதன்  மூலம் நல்ல வகையில் இவருக்கு பணம் வருகிறதாம். ஆனால் அம்மணியின் கணவருக்கே இந்த விஷயங்களில் உடன்பாடில்லை என்பதால் அவர் நடிகையை விட்டு பிரிந்துவிட்டார்.

இருந்தாலும் இந்த நடிகை யார் சொல் பேச்சையும் கேட்க கூடிய ஆள் கிடையாது. எனவே அவருடைய கணவர் சொல்லியே அவர் கேட்கவில்லை. இந்த நிலையில் செய்து வந்த பிசினஸில் சிக்கல் வந்ததால் தற்சமயம் என்ன செய்வதென தெரியாமல் விழித்து வருகிறாராம் இந்த நடிகை.

Tags: gossipstamil cinematoday tamil newsகிசு கிசுதமிழ் சினிமா
Previous Post

தனியா பார்த்தா ஆடிப்போக வைக்கும் கொரியன், தாய்லாந்த் பேய் படம் கேள்விப்பட்டுருக்கீங்களா.. சிறப்பான 5 படம் லிஸ்ட்!..

Next Post

சினிமா போட்டிக்காக எந்த லெவலுக்கும் இறங்குவோம்.. சான்ஸுக்காக தயாரிப்பாளருக்கு தரிசனம் கொடுத்த நம்பர் நடிகை..

Related Posts

பாலிவுட் பிரபலங்களுடன் செய்யவும் ரெடி.. கடைசியாக இப்படி ஒரு முடிவை எடுத்த நம்பர் நடிகை..

நடிகையை ரூமுக்கு அழைத்த நகை கடை அதிபர்.. இரவு முழுக்க தூங்காத சீரியல் நடிகை…!

July 17, 2025
gossip

ஒரு இரவுக்கு  இத்தனை லட்சம்… அரசியல் பிரமுகருடன் நடிகை இரவு விருந்து.. இது லிஸ்ட்லையே இல்லையே..!

May 25, 2025

வைத்து செய்த மாமனார்.. வெளியே கூறிய நடிகை.. இப்போ இதான் பேச்சு..!

February 25, 2025

ஆபாச தளத்தில் வந்த பிரபல சீரியல் நடிகை.. ஆடிப்போன சின்னத்திரை..!

January 21, 2025

திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்.. கலைத்த இளம் தமிழ் நடிகை.. அந்த பாவம்தான் இப்படி நடக்குது..!

January 16, 2025

இதுதான் இப்ப தொழிலா போயிட்டு இருக்கு.. நடிகையை புக் பண்ணி சூரையாடிய ஸ்டார் நடிகர்.!

January 9, 2025
Next Post
gossips

சினிமா போட்டிக்காக எந்த லெவலுக்கும் இறங்குவோம்.. சான்ஸுக்காக தயாரிப்பாளருக்கு தரிசனம் கொடுத்த நம்பர் நடிகை..

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved