Wednesday, February 11, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
ajith vijay kalainger 100

ajith vijay kalainger 100

அவமரியாதையா நடத்துனதுதான் காரணமா?.. கலைஞர் 100 விழாவில் கலந்துக்கொள்ளாத அஜித், விஜய்…

by Raj
January 8, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Ajith and Vijay: தமிழில் உள்ள முன்னணி நடிகர்களில் கமல்ஹாசன் ரஜினிகாந்திற்கு பிறகு முக்கியமானவர்களாக பார்க்கப்படுபவர்கள் நடிகர் அஜித்தும், விஜய்யும்தான். எந்த ஒரு விழாவாக இருந்தாலும் இவர்கள் இருவரும் கண்டிப்பாக வரவேண்டும் என ரசிகர்கள் நினைப்பதுண்டு.

நடிகர் அஜித்தை பொறுத்தவரை அவர் எந்த விழாவிற்கும் வரமாட்டார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயமே, ஆனால் விஜய் முடிந்தவரை பல விழாக்களில் கலந்துக்கொள்ள கூடியவர். ஆனால் தற்சமயம் நடந்த கலைஞர் 100 விழாவில் விஜய்யும் கூட கலந்துக்கொள்ளவில்லை.

பொதுவாகவே கலைஞர் மு கருணாநிதிக்காக நடத்தப்படும் விழாக்கள் என்றாலே அவை மிகவும் பெரிதாகவே நடத்தப்படும். பெரும் கூட்டங்கள் அலை மோதும். இந்த நிலையில் கலைஞர் 100 விழாவில் மொத்தமே 500 நபர்கள்தான் இருந்தனர் என கூறப்படுகிறது.

Ajith Vijay

ரஜினிகாந்த்தும் கமல்ஹாசனும் கூட இவ்வளவு குறைவான கூட்டத்தினர் முன்பு இதற்கு முன்பு பேசியதில்லை என கூறப்படுகிறது. விஜய்யும் அஜித்தும் வராததற்கு அவர்களை அவமானப்படுத்தியதே காரணம் என கூறப்படுகிறது.

கலைஞர் 100 விழாவிற்காக அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ்களில் நடிப்பு துறையில் இருந்து ரஜினிகாந்த் மற்றும் விஜய் பெயரை மட்டுமே குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தங்களுடைய பெயரை குறிப்பிடாதப்போது ஏன் நாம் செல்ல வேண்டும் என யோசித்த விஜய்யும் அஜித்தும் இந்த விழாவிற்கு வரவில்லை என கூறப்படுகிறது.

இத்தனைக்கும் விழா நடந்தப்போது விஜய் அஜித் இருவருமே சென்னையில்தான் இருந்துள்ளனர்.

Tags: ajithkalainger 100Vijayஅஜித்கலைஞர் 10தமிழ் சினிமாவிஜய்
Previous Post

கோபிநாத்தால் படிப்பே நின்னு போயிட்டு… குமுறும் மாணவி.. என்னதான் நடந்தது!..

Next Post

மக்கள் என்னை ஏத்துக்காட்டியும் அதை செய்வேன்!.. ஆரம்பத்திலேயே தனுஷ் எடுத்த சபதம்!..

Related Posts

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

December 28, 2025
போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

December 28, 2025

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

November 5, 2025

செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

November 5, 2025

பஞ்சுருளி தமிழ் மக்களின் தெய்வமா? வெளி வரும் உண்மைகள்.!

November 5, 2025

மகேஷ் பாபு குடும்பத்தில் இருந்து ஒரு ஹீரோயின்.. யார் இந்த பொண்ணு..!

November 5, 2025
Next Post
dhanush

மக்கள் என்னை ஏத்துக்காட்டியும் அதை செய்வேன்!.. ஆரம்பத்திலேயே தனுஷ் எடுத்த சபதம்!..

Recent Updates

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

December 28, 2025
போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

December 28, 2025
அருண் விஜய் நடித்த ரெட்ட தல 3 நாள் கலெக்‌ஷன் ரிப்போர்ட்

அருண் விஜய் நடித்த ரெட்ட தல 3 நாள் கலெக்‌ஷன் ரிப்போர்ட்

December 28, 2025
படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

November 5, 2025
செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

November 5, 2025

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved