Connect with us

உங்க காதலை ஏற்றுகொள்கிறேன்!.. இரண்டாம் திருமணத்துக்கு தயாராகும் சமந்தா!..

samantha

News

உங்க காதலை ஏற்றுகொள்கிறேன்!.. இரண்டாம் திருமணத்துக்கு தயாராகும் சமந்தா!..

Social Media Bar

Samantha: சமீப நாட்களாக சமூக வலைத்தளங்களில் இந்த ஜோடி பற்றிய பேச்சு தான் வைரலாகி வருகிறது. நடிகர் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா இருவருக்கும் நடந்த நிச்சயதார்த்தம் புகைப்படம் வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சமந்தா நாக சைதன்யாவின் விவாகரத்திற்கு பிறகு, நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவை காதலித்து வந்தார். அப்போது இவர்களைப் பற்றிய கிசுகிசு வந்த நிலையில், தற்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக நாகர்ஜுனா இருவருக்கும் நடந்த நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

விவாகரத்து பெற்ற நடிகை சமந்தா

நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.

samantha

இந்நிலையில் இவர்களின் விவாகரத்திற்கு பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், சமந்தா கவர்ச்சியாக நடனம் ஆடுவது, அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது போன்ற பல காரணங்களால் தான் நாக சைதன்யா சமந்தாவை விவாகரத்து செய்தார் என பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் ஜீவனாம்சமாக நடிகை சமந்தாவிற்கு ரூபாய் 200 கோடி கொடுக்கும் போது கூட அதை வேண்டாம் என்று உதறி தள்ளி விட்டு வந்து விட்டார் சமந்தா.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. எனவே சமந்தாவை திருமணம் செய்து கொண்டு நாக சைதன்யா, சோபிதா உடன் தகாத உறவில் இருந்ததால் தான் சமந்தா இவரை விவாகரத்து செய்து விட்டார் எனவும் பல சர்ச்சைகள் பேசப்பட்டு வந்தது.

சமந்தாவுக்கு ப்ரோபோஸ் செய்த நபர்

இந்நிலையில் நாக சைதன்யா மற்றும் சோபிதா இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நாளில் ரசிகர் ஒருவர் சமந்தாவுக்கு காதல் ப்ரோபோஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதைப் பார்த்து சமந்தா வீடியோவின் பின்னணியில் உள்ள உடற்பயிற்சி கூடம் (ஜிம்) என்னை கிட்டத்தட்ட சம்மதிக்க வைக்கிறது என அழகாக கமெண்ட் செய்து இருக்கிறார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

samantha

Articles

parle g
madampatty rangaraj
To Top