Connect with us

பாராளுமன்றத்தில் பேசப்பட்ட பாக்கியராஜ் படம்!.. அப்படி ஒரு வசூல்.. எந்த படம் தெரியுமா?

bhagyaraj

Latest News

பாராளுமன்றத்தில் பேசப்பட்ட பாக்கியராஜ் படம்!.. அப்படி ஒரு வசூல்.. எந்த படம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் குடும்ப ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாக்கியராஜன். என்னதான் அவரது திரைப்படங்களில் இரட்டை வார்த்தை அர்த்தம் கொண்ட வசனங்கள் இருந்தாலும் அவை குடும்ப ரசிகர்களை பெரிதாக பாதிப்பது இல்லை.

எனவே தொடர்ந்து அவரது திரைப்படங்களுக்கு வரவேற்பு இருந்தது. இப்போது எப்படி லோகேஷ் கனகராஜின் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் காத்திருக்கிறார்களோ அப்போது அதே போல பாக்கியராஜின் திரைப்படங்களுக்கு காத்திருந்தனர்.

எனவே அவரது திரைப்படங்களும் கூட ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்த நிலையில் பாக்கியராஜ் நடித்த முந்தானை முடிச்சி திரைப்படம் அப்போது இருந்த ரஜினி கமல் திரைப்படங்களை விட பெரும் ஹிட் கொடுத்தது.

கிட்டத்தட்ட 1 கோடி ரூபாயை தாண்டி அந்த படம் ஓடியது. அப்போது தமிழ் சினிமாவிலேயே அது பெரும் பேச்சாக இருந்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இருந்து பாராளுமன்றம் சென்ற எம்.பி ஒருவர் இந்த விஷயத்தை அங்கு பேசி இதையெல்லாம் தட்டி கேட்க வேண்டும் என பேசியுள்ளார்.

அந்த அளவிற்கு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது முந்தானை முடிச்சி திரைப்படத்தின் வசூல்.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Latest News

samantha nagarjuna
livingston daughter
actress manthra
malavika
madampatty rangaraj
samantha
To Top