Gossips
அம்மா வயது நடிகையை கூட விடல.. வெட்ட வெளிச்சத்துக்கு வந்த இளம் நடிகரின் வேலை!.
சினிமா என்றாலே சர்ச்சைகளும், வதந்திகளும், கிசுகிசு என வந்து கொண்டு தான் இருக்கும். அதிலும் குறிப்பிட்ட நடிகர், நடிகைகளை பற்றி வரும் கிசுகிசுப்பு பெருமளவில் சமூக வலைத்தளங்களில் பரவி வரும். மேலும் அந்த நடிகர் நடிகைகள் எங்கு சென்றாலும் அதனைப் பற்றி தான் கேட்டு டார்ச்சர் செய்வார்கள்.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் தற்போது இந்த சர்ச்சைகளும், வதந்திகளும் தலை தூக்க ஆரம்பித்திருக்கிறது என்றுதான் கூற வேண்டும். நாளொன்றுக்கு புதிது புதிதாக சர்ச்சைகளும் கிசுகிசு என வந்த வண்ணம் இருக்கிறது.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் தற்பொழுது பேசப்படும் ஒரு சர்ச்சையானது கோலிவுட் வட்டாரத்தை அதிர செய்திருக்கிறது.
பிரபல நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து வரும் நடிகை பற்றிய சர்ச்சை தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
அம்மா நடிகையின் ஆரம்ப வரலாறு
தமிழ் சினிமாவில் பல பிரபல நடிகர்களுக்கு அம்மாவாக நடித்த நடிகை தான் இவர். ஆரம்பத்தில் ஹீரோயின் ஆக அறிமுகமான அம்மா நடிகை, அவர் சினிமாவிற்குள் வருவதற்கு பல போராட்டம் செய்து வந்திருக்கிறார்.
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அம்மா நடிகையின் அப்பா சினிமாவில் பிரபலமான இயக்குனர். ஆனாலும் தன்னுடைய மகளை சினிமாவிற்குள் அவர் கொண்டுவர விரும்பவில்லை. காரணம் சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் மற்ற விஷயங்கள் பற்றி எல்லாம் அவர் அறிந்திருக்கிறார்.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் அம்மா நடிகையின் வீட்டிற்கு செல்ல, அங்கு அம்மா நடிகையை பார்த் அவர் சினிமாவில் நடிக்கும் படியாக கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் அம்மா நடிகையின் அப்பா இதற்கு சம்மதிக்காத காரணத்தால் அவர் அழுது புரண்டு பட்டினி கிடந்து சினிமாவில் நடிப்பதற்கான சம்மதத்தை வாங்கி இருக்கிறார்.
காதல் திருமணம் செய்த அம்மா நடிகை
இவ்வாறு சினிமாவில் நுழைந்த அம்மா நடிகை கவர்ச்சியான காட்சிகளில், கவர்ச்சியான உடை அணிவது போன்ற எதிலும் தான் நடிக்க மாட்டேன் என சில கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறார். மேலும் அவர் நடித்த படங்கள் எல்லாம் வெற்றி அடைய இவ்வாறு வரைமுறை வைத்ததால் அவர் கதாநாயகியாக ஜொலிக்க முடியவில்லை.
அதன் பிறகு அவர் பிரபல இயக்குனர் ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்தக் கணவருக்கும் அம்மா நடிகைக்கும் பிரச்சனை காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.

பிறகு பொன்னான நடிகர் ஒருவருடன் நடித்து பிறகு அவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு அவர்களுக்கு இரண்டு மகள்கள் பிறந்தார்கள். சினிமாவில் நடிக்காமல் இருந்த அம்மா நடிகை அதன் பிறகு ரீ-என்ட்ரி கொடுத்து குணச்சித்திர வேடமான அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
அம்மா நடிகையை கூட விடாத நடிகர்கள்
இந்நிலையில் பல முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார் இவர். இவர் நடிக்கும் அனைத்து படங்களும் மாபெரும் வெற்றி பெறும் நிலையில் இவருக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் அமைந்து வருகிறது.
இவ்வாறு அம்மாவாக நடிக்கும் இந்த நடிகையுடன் பல நடிகர்கள் அத்துமீறி உள்ளார்கள். மேலும் வரம்பு மீறி நடந்து கொள்கிறார்களாம்.
இது எதனையுமே கண்டுகொள்ளாத அந்த அம்மா நடிகை, தற்பொழுது இது போன்ற வரம்பு மீறி நடந்து கொள்ளும் இளம் நடிகர்களை திட்டி விடுகிறாராம்.
