Connect with us

Mission impossible திரைப்படத்தில் விஜய் தொடர்பான காட்சி.. சர்ச்சையை கிளப்பிய ட்ரைலர்..!

Hollywood Cinema news

Mission impossible திரைப்படத்தில் விஜய் தொடர்பான காட்சி.. சர்ச்சையை கிளப்பிய ட்ரைலர்..!

Social Media Bar

Since Vijay started his party, there have been a lot of talks about it. Recently Vijay announced his party flag. In this case, Hollywood movies have been shown in this regard

தமிழ்நாட்டில் இருக்கும் ஹாலிவுட் ரசிகர்களுக்கு பிடித்த படங்கள் என்று நிறைய திரைப்படங்கள் இருக்கின்றன. ஹாரி பாட்டர், ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ் மாதிரியான அந்த திரைப்பட வரிசையில் மிஷின் இம்பாசிபிள் மிக முக்கியமான திரைப்படம் ஆகும்.

இதில் மொத்தம் 7 பாகங்கள் திரைப்படங்களாக வந்திருக்கின்றன இம்பாசிபிள் மிஷன் போர்ஸ் என்கிற அமைப்பு நடத்தும் மெஷின்களை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படத்தின் கதைகளும் அமைந்திருக்கும்.

டாம் குரூஸ் இதில் கதாநாயகனாக நடித்திருப்பார். அவருடன் சேர்ந்து குழு உறுப்பினர்களாக இன்னும் சிலர் நடித்திருப்பார்கள். இந்த படத்தின் ஒவ்வொரு பாகமும் ஏதாவது ஒரு சுவாரசியமான கதை அம்சத்தை கொண்டிருப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு என்பது எப்போதுமே அதிகமாக தான் இருந்து வரும்.

ஹாலிவுட் படத்தில் த.வெ.க:

இந்த நிலையில் ஏழாவதாக வந்த திரைப்படத்தில் ஒரு செயற்கை நுண்ணறிவை வில்லனாக அறிமுகப்படுத்தினர். யாரையுமே பார்த்து பயப்படாத அந்த செயற்கை நுண்ணறிவு டாம் குரூஸை பார்த்து பயப்படுகிறது.

tvk mission impossible

tvk mission impossible

இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் சண்டையை அடிப்படையாகக் கொண்டு ஏழாம் பாகத்தின் கதை சென்றது. ஆனால் ஏழாம் பாகம் முற்றிலுமாக முடியவில்லை அதை தொடரும் போட்டு முடித்து விட்டனர்.

தற்சமயம் வரவிருக்கும் மிஷின் இம்பாசிபிள் படத்தின் எட்டாவது பாகத்தில் தான் அந்த படத்தின் க்ளைமேக்ஸ் இருக்கிறது என்று கூறப்படுகிறது. மேலும் இதுதான் மெஷின் இம்பாசிபிளின் இறுதி படம் என்றும் கூறப்படுகிறது.

இதனால் சண்டை காட்சிகளிலிருந்து அதிகமாகவே வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் ஒரு பயோ வெப்பனை காட்டும் காட்சி இருக்கிறது. அந்த காட்சியில் பயோ வெப்பனின் நிறம் தமிழக வெற்றி கழகம் கொடியின் நிறத்தில் இருக்கிறது இதனை பார்த்த நெட்டிசங்கள் பயோ வெப்பனின் நிறத்தைதான் தமிழக வெற்றி கழகம் தேர்ந்தெடுத்து இருக்கிறதா? என்று இது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

To Top