ஒரு வருடத்தில் இவ்வளவு டெவலப் மெண்டா!.. ஹாட்டாக மாறிய விஜய் பட சிறுமி..

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி போன வருடம் அதிக விமர்சனத்திற்கு உள்ளான திரைப்படம் வாரிசு. அதிக எதிர்பார்ப்புடன் சென்ற ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை வாரிசு திரைப்படம் கொடுத்தது என கூறலாம்.

Social Media Bar

பொங்கலை முன்னிட்டு அப்பொழுது துணிவு மற்றும் வாரிசு இரண்டு திரைப்படங்களும் வெளியாக இருந்தன. இந்த இரண்டு திரைப்படங்கள் சமமான அளவில் வெற்றியை பெற்று இருந்தன.

வாரிசு படம்:

வாரிசு திரைப்படத்தில் பிரபு, சரத்குமார், எஸ்.ஜே சூர்யா மற்றும் முக்கிய நடிகர்கள் பலரும் நடித்து இருந்தனர். ராஸ்மிகா மந்தனா இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி இருந்தார் கிட்டத்தட்ட தெலுங்கு திரைப்படம் போலவே அவர் வாரிசை இயக்கிய காரணத்தினால் தமிழ் மக்கள் மத்தியில் இந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பு பெறவில்லை.

குழந்தை நட்சத்திரம்:

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் குழந்தை கதாபாத்திரத்தில் சஞ்சனா திவாரி நடித்திருந்தார். சமீபத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகின்றன.

ஒரு வருடத்திற்கு முன்பு சிறுமியாக இருந்த சஞ்சனா திவாரி எப்படி அதற்குள்ளாக இவ்வளவு பெரிய பெண்ணாக மாறினார் என்பது பலருக்குமே ஆச்சரியத்தை அளிக்கும் விஷயமாக இருக்கிறது.

இதற்காக அவர் ஊசி ஏதாவது போட்டிருக்கலாம் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன எப்படி இருந்தாலும் அடுத்து கதாநாயகி ஆவதற்கு சஞ்சனா திவாரி தயாராகி விட்டார் என இதன் மூலம் தெரிகிறது.